WELCOME
வரணியூர் பொற்பத்தங்கேணி வீரகத்தி விநாயகர் (நாவலடிப்பிள்ளையார்) ஆலய இணையத்தளம் உங்களை வரவேற்கிறது.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
“ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்”
-
ஆலயம் திறக்கும் நேரம் - 7.00 AM
-
ஆலயம் மூடும் நேரம் - 6.00 PM
-
விசேட தினங்களில் மாறுபடும்
பூஜை நேரம்
- காலை - 7.30
- மாலை - 4:30
காண கீதம்
திருவிழா
- மகோற்சவம் - 2026
- கொடியேற்றம் - 2026
- தேர் - 2026
- தீர்த்தம் - 2026
ABOUT US
கணபதி நாதரின் வரலாறு
வரணியில் ஓர் பிரசித்திபெற்ற விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பொற்பத்தை எனும் தாவரங்கள் நிறையக் காணப்பட்டதாலும், அதனுடன் சேர்ந்து ஓர் பழமையான குளம் இருந்ததாலும், அங்கே அமைந்த இவ்வாலயத்திற்கு இப்பெயர் உண்டானதாக அறியப்படுகிறது. ஆலயத்தின் பழைய பெயர் இதுவே ஆகும். பழைய தொம்புகளிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இவ்வாலயமானது பொற்பத்தங்கேணி வீரகத்தி விநாயகர் கோவில் என்று அழைக்கப்படுகின்றது.
பின்னர் பல காலங்கள் கடந்த பின், அங்கு நாவல் மரங்கள் நிறையக் காணப்பட்டதால், பலராலும் இவ்வாலயம் நாவலடிப் பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்தது.
இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புகளால் மிகப் பெருமை வாய்ந்ததாக விளங்குகிறது.
EVENTS
நிகழ்வுகள்
BLOGS & ARTICALS
சங்கடஹர சதுர்த்தி
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் …
திருவெம்பாவை விரதம்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் …
ஆவணி சதுர்த்தி
விநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அனுஷ்டிக்கும் …

























